Saturday, 30 April 2016
VIT UniversityEntrance Result Published
விஐடி பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு
முடிவுகள் வெளியீடு விஐடி பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
இதில், முதல் மூன்று இடங்களை
ஆந்திரா, குஜராத், புது தில்லி மாநில
மாணவர்கள் பெற்றனர். விஐடி பல்கலைக்கழக வேலூர், சென்னை
வளாகங்களில் நிகழாண்டு (2016) பி.டெக்.
பொறியியல் பட்டப் படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு முடிவுகளை பல்கலைக்கழக
வேந்தர் ஜி.விசுவநாதன் வியாழக்கிழமை வெளியிட்டார். இதுதொடர்பாக, ஜி.விசுவநாதன்
கூறியதாவது: நிகழாண்டு பி.டெக். பொறியியல் பட்டப் படிப்பில் சேருவதற்கான
நுழைவுத்தேர்வு கடந்த 6 முதல் 17-ஆம் தேதி வரை
இந்தியாவிலுள்ள 118 நகரங்களிலும், வெளிநாட்டில் துபை, குவைத், மஸ்கட் ஆகிய இடங்களிலும்
கணினி முறையில் நடைபெற்றன. இதில் 2,12,238
மாணவ, மாணவியர்
தேர்வு எழுதினர். இதற்கான நுழைவுத்தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.
இதில், ஆந்திர மாநிலம், ஸ்ரீ சைதன்யா ஜுனியர்
கல்லூரி மாணவர் சேவாகுல வம்சி முதலிடத்தையும், குஜராத்
மாநிலம் செயின்ட் ஆன்ஸ் பள்ளி மாணவர் மோஹில் பட்டேல் இரண்டாமிடத்தையும், புது தில்லி டிஏவி
பப்ளிக் பள்ளி மாணவர் சத்யஜித் கோஷ் மூன்றாமிடத்தையும் பெற்றனர். நுழைவுத்தேர்வில்
ரேங்க் அடிப்படையில் தகுதி பெற்ற மாணவ, மாணவியர்
விஐடியில் சேருவதற்கான கலந்தாய்வு மே மாதம் 9-ஆம்
தேதி முதல் விஐடி வேலூர், சென்னை
வளாகங்களில் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது. இதன்படி, 1 முதல் 8 ஆயிரம் வரை ரேங்க்
பெற்றவர்களுக்கு மே 9-ஆம்
தேதியும், 8,001 முதல் 12 ஆயிரம் வரை ரேங்க்
பெற்றவர்களுக்கு மே 10-ஆம்
தேதியும், 12,001 முதல் 16,000 வரை ரேங்க்
பெற்றவர்களுக்கு மே 11-ஆம்
தேதியும், 16,001 முதல் 20,000 வரை ரேங்க்
பெற்றவர்களுக்கு மே 12-ஆம்
தேதியும் கலந்தாய்வு நடைபெறுகிறது. விஐடியின் ஜி.வி. பள்ளி வளர்ச்சி திட்டத்தின்
கீழ் மத்திய, மாநில
கல்வி வாரியத் தேர்வுகளில் முதலிடம் பெற்று விஐடியில் சேரும் மாணவ, மாணவியருக்கு பி.டெக்.
பட்டப்படிப்பின் 4 ஆண்டு
காலமும் 100 சதவீத படிப்பு கட்டணச்
சலுகையும், விஐடி
நுழைவுத்தேர்வில் 10 ஆயிரம்
வரை ரேங்க் பெற்றவர்களுக்கு படிப்புக் கட்டணத்தில் ரூ. 50 ஆயிரம் கட்டணச் சலுகையும், 10,001 முதல் 20,000 வரை ரேங்க்
பெற்றவர்களுக்கு ரூ. 25 ஆயிரம்
கட்டணச் சலுகையும் வழங்கப்படுகிறது. விஐடி நுழைவுத் தேர்வு முடிவுகளை
www.entrance corner.com,
ஆகிய இணையதளங்களில் தெரிந்து
கொள்ளலாம் என்றார் வேந்தர் ஜி.விசுவநாதன்.
தமிழ்நாடு அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 2 முதல் விண்ணப்பங்கள் விநியோகம்.
தமிழ்நாடு அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 2 முதல் விண்ணப்பங்கள் விநியோகம்.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 2 முதல் விண்ணப்பங்கள் விநியோகம்.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2016-17 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மே 2-ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன.பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியான அடுத்த 10 நாள்கள்வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
தமிழகம் முழுவதும்
62 அரசு கலை, அறிவியல்
கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் 2016-17-ஆம் கல்வியாண்டுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் மே 2-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.விண்ணப்பக் கட்டணம் ரூ. 25, பதிவுக் கட்டணம் ரூ. 2 என மொத்தம் ரூ. 27 செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என கல்லூரி
முதல்வர்கள் தெரிவித்தனர்.
முன்கூட்டியே மாணவர் சேர்க்கை...:
பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கக் கூடிய மாணவர்களை ஈர்க்கும் வகையில் அரசு
கலை, அறிவியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டு முதல் முன்கூட்டியே
மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.அதற்காக கடந்த ஆண்டு மே 4-ஆம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் செய்யப்பட்டது. அதுபோல
நிகழாண்டும் மே 2-ஆம் தேதியே விண்ணப்ப விநியோகத்தைத் தொடங்கி, சேர்க்கையையும் விரைவாக நடத்தி முடிக்க அரசு கல்லூரிகள்
திட்டமிட்டுள்ளன.
Exim Bank Recruitment 2016
Export-Import Bank of India was founded in 1982 and now
it is thirty four (34) year old bank provide various financial services.
Exim Ba/nk has started recruitment process for nine (09) Officer Trainee for
candidate wishing to work in Mumbai, Maharashtra. This is professional posts
open for candidate having post graduation, LLB or other and interested to work
in this bank. Candidate may use Exim Bank's main portal www.eximbankindia.in
website to download application and send to DGM (HRM) before the due date
10.06.2016.
Vacancy Details
Name of Vacant Position: Officer Trainee
Number of Vacancies: 09 vacancies
Salary Offered: 32500/- (Rupee thirty two thousand five hundred only) per month
Eligibility Requirements
Post Graduate in Economics/ Graduate in Law / LLB
Maximum age condition is twenty five (25) years for UR and thirty (30) years for SC/ST
Agree to work at Mumbai, Maharashtra. Check: Maharashtra Govt Jobs
Name of Vacant Position: Officer Trainee
Number of Vacancies: 09 vacancies
Salary Offered: 32500/- (Rupee thirty two thousand five hundred only) per month
Eligibility Requirements
Post Graduate in Economics/ Graduate in Law / LLB
Maximum age condition is twenty five (25) years for UR and thirty (30) years for SC/ST
Agree to work at Mumbai, Maharashtra. Check: Maharashtra Govt Jobs
How to Apply for Exim Bank Recruitment 2016
Candidate completing requirements as per official
circular may use bank's website only www.eximbankindia.in to submit online
application alongwith all credentials and send to The Deputy General
Manager-HRM, Export-Import Bank of India, Centre One Building, Floor 21, World
Trade Centre Complex, Cuffe Parade, Mumbai – 400 005
Important Dates
The due date to apply: 10.06.2016
Important Links
Bank's Vacancy Circular: http://www.eximbankindia.in/sites/default/files/ad-english-2016.pdf
Prescribed Proforma: http://www.eximbankindia.in/sites/default/files/appl2016.pdf
Important Dates
The due date to apply: 10.06.2016
Important Links
Bank's Vacancy Circular: http://www.eximbankindia.in/sites/default/files/ad-english-2016.pdf
Prescribed Proforma: http://www.eximbankindia.in/sites/default/files/appl2016.pdf
The GM of bank notification notified to make recruitment
of 05 Deputy Manager for Post Graduates candidates. This is Special Recruitment
Drive released by bank for PWD category candidates. Candidate meet with eligibility,
having excellent communication skills, knowledge of foreign language can apply
the General Manager-HRM (Exim Bank), Mumbai (Maharashtra) before 27.01.2016.
Vacancy Details
Post Title : Deputy Manager
No of Vacant Posts : 05
Salary Offered: Rs. 23700-25700/-
Qualification Condition: Candidate should have qualification and experience as given below applicable w.e.f. 1st January 2016.
Post Graduation in Commerce, Economics, Finance. The course should be of full time duration.Work experience of minimum 1 year in Scale 1.
Age Condition: The age condition applicable w.e.f. 01.01.2016
The maximum age condition for UR: 35 years
The maximum age condition for OBC: 38 years
The maximum age condition for SC/ST: 40 years
Post Title : Deputy Manager
No of Vacant Posts : 05
Salary Offered: Rs. 23700-25700/-
Qualification Condition: Candidate should have qualification and experience as given below applicable w.e.f. 1st January 2016.
Post Graduation in Commerce, Economics, Finance. The course should be of full time duration.Work experience of minimum 1 year in Scale 1.
Age Condition: The age condition applicable w.e.f. 01.01.2016
The maximum age condition for UR: 35 years
The maximum age condition for OBC: 38 years
The maximum age condition for SC/ST: 40 years
How to
Apply for Exim Bank Jobs 2016
Export-Import Bank of India, Mumbai (Maharashtra) has
designed special application format for Manager vacancies. Candidate can download
this form from bank's website http://www.eximbankindia.in under career section.
Candidate need to forward application complete in all respect as per bank's
notification to The General Manager-HRM, Export-Import Bank of India, Centre
One Building, Floor 21, World Trade Centre Complex, Cuffe Parade, Mumbai – 400
005 on or before 27.01.2016 and also send by e-mail to
srdpwd2016@eximbankindia.in.
Application in another format will not accept and will be reject by the Bank irrespective of the fulfilling eligibility criteria.
Important Dates & Links
Application in another format will not accept and will be reject by the Bank irrespective of the fulfilling eligibility criteria.
Important Dates & Links
- Last Date to Apply: 27.01.2016
- Notification: http://www.eximbankindia.in/sites/default/files/Advertisement%20-%20English.pdf
- Exim Bank Online Application: http://www.eximbankindia.in/sites/default/files/Application%20Form.pdf
Subscribe to:
Comments (Atom)


