Sunday, 10 June 2012

Weapons


“Look at the current level of air defense and anti-missile defense -- these aircraft will not get anywhere. Not ours, not theirs.”

BOEING/LOCKHEED
Sitting duck, or vital long-range strike asset?
– Russian Deputy Prime Minister Dmitry Rogozin on the wisdom of building a new bomber. The U.S. Air Force is planning on a new fleet of 100 $550 million-per-copy bombers slated to begin flying in a decade or so.


U.S. Military Suicides in 2012: 155 Days, 154 Dead


U.S. Military Suicides in 2012: 155 Days, 154 Dead


MANPREET ROMANA/AFP/Getty Images
MANPREET ROMANA/AFP/GETTY IMAGES
A Marine sergeant runs from an IED blast in Afghanistan in 2009
New Pentagon data show U.S. troops are killing themselves at the rate of nearly one a day so far in 2012, 18% above 2011′s corresponding toll. ”The continual rise in the suicide rate has frustrated all in the military,” says Elspeth “Cam” Ritchie, a retired Army colonel and chief psychiatric adviser to the Army surgeon general. “The rise in the suicide rate continues despite numerous recommendations from the Army and [Department of Defense] task forces.”
There were 154 U.S. military suicides in the first 155 days of 2012, the Associated Press reports, compared with 130 over the same period last year. That’s 50% more troops than were killed in action in Afghanistan, and the highest suicide toll in the U.S. military since 9/11.
Suicide — and the reasons for it — has been a vexing problem for the U.S. military ever since its rate began eclipsing that of the U.S. population. In 2010, the Army noted that “historically, the suicide rate has been significantly lower in the military than among the U.S. civilian population.”
But that began to change as the wars in Afghanistan and Iraq — initially thought of as short-term affairs — dragged on for years. More critical than their duration was the fact that a relatively small number of U.S. troops kept being sent back for multiple combat tours.
Repeated tours have driven up the rate of posttraumatic stress disorder, which in turn generates an increase in suicide attempts among those suffering from PTSD. Even though many troops who have killed themselves did not deploy, they trained amid the dread of those who did. There is a sense, some service members say, that suicide — or at least suicide attempts — can be contagious.
“There are two areas which we should explore further,” says Ritchie, a regular Battleland contributor. “The high optempo [operations tempo] of deployed units, which means that leaders do not really know their soldiers; and the easy availability of firearms, the ‘gun in the nightstand,’ which, unfortunately, leads to too many impulsive suicides, and occasionally homicides.”
The Army’s suicide rate eclipsed the age-adjusted civilian rate in 2008, more than six years after the 9/11 attacks that sparked the wars in Afghanistan and Iraq. Suicide may follow in the wake of its triggers — it can take years for deployments, or the prospect of deployments, to sink in and lead some service personnel to take their own lives. Suicides will likely continue to rise for a while, even as the U.S. military has ended its war in Iraq and winds down its presence in Afghanistan. “It can be called a lagging indicator,” Ritchie says.
That may not make a lot of sense, but no one ever said the act of taking one’s life is logical. If it were, the legions of military mental-health professionals focused on combating it would have figured out how to halt this epidemic by now.

Euro 2012: Portugal beat jermani


Euro 2012: Portugal beat jermani


யூரோ உலக கோப்பை காற்பந்து தொடருக்காக, இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற இரு பரபரப்பான ஆட்டங்களில், ஜேர்மனி, டென்மார்க் அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
முதலில் நடந்த ஆட்டத்தில் பலம்வாய்ந்த நெதர்லாந்து அணி, டென்மார் அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. போட்டியின் 24 வது நிமிடத்தில் டென்மார்க் வீரர் Krohn-Dehli சாதுரியமாக ஒரு கோல் அடித்தார். அதன் பின் நெதர்லாந்து கடும் முயற்சி மேற்கொண்டும், ஆட்டம் முடிவடையும் வரை ஒரு கோலையும் போடமுடியவில்லை. இதனால் 1-0 என டென்மார்க் அணி வெற்றி பெற்றது.

 1992 யூரோ போட்டிகளில் அரையிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை இதே போன்று டென்மார்க் அணி வீழ்த்தியிருந்தது. இப்போட்டியால், எமக்கு கிடைக்க வேண்டிய பெறுமதியான மூன்று புள்ளிகளை இழந்துவிட்டதாக நெதர்லாந்து கேப்டன் மார்க் வான் பொமெல் கவலை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை இன்று மாலை நடைபெற்ற மற்றைய போட்டியில் ஜேர்மனி - போர்த்துக்கள் என இரு பலம்வாய்ந்த அணிகளும் தமக்குள் கடுமையாக மோதிக்கொண்டன.

போட்டியின் முதல் பாதி நேரம் முடிவடையும் வரை இரு அணிகளில் எந்த கோலும் போடவில்லை. எனினும் போட்டியின் 73 வது நிமிடத்தில் ஜேர்மனியின் மரியோ கோமெஸ் அடித்த கோல் மூலம் ஜேர்மனி 1-0 என முன்னிலை பெற்றது. போர்த்துக்கல் அடித்த ஷாட்கள் பல சந்தர்ப்பத்தில் மயிரிழையில் கோல் வாய்ப்பிலிருந்து விலகின.

இறுதியில் ஜேர்மனி வெற்றிபெற்றது. மூன்று முறை யூரோ கோப்பை சாம்பியனான ஜேர்மனி, இம்முறை உலக கோப்பை தொடக்கத்தையும் வெற்றியுடன் ஆரம்பித்திருக்கிறது.

உலகின் முன்னணி காற்பந்து வீரர்களில் ஒருவரான கிரிஸ்டியானோ ரொனால்டோவின் தலைமைத்துவத்தில் இம்முறை களமிறங்கிய போர்த்துக்கல் அணி முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது.

The Action Plan to prevent the operation of child pornography websites

The Action Plan to prevent the operation of child pornography websites:

5-12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை ஆபாசமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து இணையத்தில்
சந்தைப்படுத்தும் 190 க்கு மேற்பட்டோரை அமெரிக்க காவற்துறையினர் அதிரடி ஆபரேஷன் நடவடிக்கை ஒன்றின் மூலம் கைது செய்துள்ளனர். ஆபரேஷன் ஒரியன் எனும் பெயரில் இச்செயற்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தற்போடு கைது செய்யப்பட்டோரில் அதிகமானோர் அமெரிக்காவையும் ஏனையோர் ஸ்பெயின், ஆர்ஜென்டீனா, இங்கிலாந்து, மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளையும் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

மேலும் இந்நடவடிக்கையின் போது 18 சிறுவர்கள் பாதுகாப்பாக மீட்கப் பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளனர். இக் கைது நடவடிக்கை தொடர்பில், அமெரிக்க காவற்துறையினர் ஊடகங்களுக்குப் பேட்டியளிக்கையில் ஆபாச இணையத் தளம் நடத்தும் கொடூரர்களிடம் ஆன்லைனில் சாதாரண சாட்டிங் வசதி மூலமாகவே இச்சிறுவர்கள் ஆரம்பத்தில் பின் விளைவு தெரியாமல் அகப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான நபர்கள் தொடர்பாக அமெரிக்க குடிவரவு, குடியகல்வு துறை ICE (Immigration and Customs Enforcement) கருத்துரைக்கையில் இணையத்தளம் மூலமாக சிறுவர் துஷ்பிரயோகம் செய்யும் அனைவருக்கும், இந்த ஆபரேஷன் திட்டம் ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும். அவர்கள் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து தண்டனை வழங்க தயாராகிவிட்டோம் என தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த ஆப்பரேஷன் ஒரியன் சிறுவர் ஆபாச வெளியீடுகளின் தயாரிப்பு, (child pornography), உரிமையாளர்கள், வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பங்கீடு, ஆகிய பிரிவுகளைக் குறி வைத்து குற்றம் புரிபவர்களைக் கைது செய்யும் எனவும் தெரிவித்துள்ளனர்.

கைதானவர்களில் லொயிஸியானாவைச் சேர்ந்த 35 வயதான கர்ப்பிணிப் பெண் ஒருவரும் அடங்குவார். இவர் மீது 7 வயதுடைய சிறுவனை இத் துறையில் ஈடுபடுத்தினார் எனும் குற்றம் சுமத்தப் பட்டுள்ளது. இதைத் தவிர மிச்சிகானைச் சேர்ந்த இன்னுமொரு 28 வயதான இளைஞர் ஒருவர் சிறுவர்களின் ஆபாசப் புகைப்படங்கள் 1200 உம் ஆபாச வீடியோக்கள் 109 உம் வைத்திருந்தார் எனும் குற்றத்தின் அடிப்படையில் கைதாகி உள்ளார்.

லாஷ் ஏஞ்சல்ஸ் நகரில் மட்டும் இக் குற்றம் தொடர்பாக 8 பேர் கைதாகியுள்ளனர். கைதான மற்றவர்களைப் பற்றிய மேலதிக விபரங்கள் யாவும் தனிநபர் உரிமை கருதி வெளியிடப் படவில்லை. சுவீடன், சேர்பியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளே, இணையம் வழி சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்வதற்கு அதிகளவில் தொடர்புடைய நாடுகளாக இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

China is ready to send men to the end of this month to explain

China is ready to send men to the end of this month to explain :


ஒரு ஆளுள்ள விண்கலத்தை இம்மாத இறுதிக்குள் சீனா விண்ணில் செலுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த செப்டம்பர் முதல் விண்ணில் இயங்கி வரும் ஒரு விண் நிலையத்துடன் இணைந்து ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு இவ்வாறு மனிதரை கொண்டு செல்லும் விண்கலத்தை செலுத்தவுள்ளது. இதற்கெனெ விண்வெளிக்கு ஏவும் ஏவுதளத்துக்கு ஷென்ஷோவு-9 எனப் பெயரிடப்பட்ட குறித்த விண்கலம் கொண்டு வரப்பட்டது. ஜுன் மாதம் நடுப்பகுதியில் விண்ணுக்கு செலுத்தலாம் என்ற எதிர்பார்ப்புடன் தற்போது சோதனைகளை சீனா  மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகிரது.

ஒரு விண்வெளி வீரரின் முயற்சியுடன் விண்ணிலுள்ள ஸ்பேஸ் லேப் ஐ விண்கலத்தில் இணைக்கும் -Manul docking- எனும் செயற்திட்டத்தை மேற்கொள்வதே இச்சோதனையின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. இச்செயற்திட்டத்தை மேற்கொள்வது அரிதான நிகழ்வாகும். அமெரிக்காவின் நாசா மற்றும் ரஷ்ய விண்வெளி ஆய்வு மையம் என்பனவே இதற்கு முன் இப்பணியை வெற்றிகரமாகச் செயற்படுத்தியிருந்தன.

தற்போது சீனாவின் இந்த செயற்திட்டம் நிறைவேறினால் இச் செயற்திட்ட தர வரிசைப் படுத்தலில் 3 ஆவது இடத்தைப் பிடிக்கும். மிகச் சுதந்திரமாக விண்ணாய்வு மேற்கொள்ளும் வசதிப்படி சீனாவின் இந்த அர்ப்பணிப்பு மிக்க செயற்திட்டங்கள் அதனை நம்பர் 1 இடத்துக்கு கொண்டு செல்லலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Barack Obama in the popular songs online! (Video)

Barack Obama in the popular songs online! (Video)


அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பாடிய 'Call Me Maybe' இசைப்பாடல் யூடியூப்பில் 8 மில்லியன் ஹிட்ஸ் கடந்து வலம் வரத் தொடங்கியுள்ளது.
 2012 இன் சூப்பர் ஹிட்ஸ் கோடைவிடுமுறை பாடல் என புதிய பட்டமும் கொடுக்கிறார்கள்.

 அமெரிக்க டென்னெஸே பல்கலைக்கழகத்தின் ஃபாடி சாலே (Fadi Saleh) எனும் மாணவன் தனது கடந்த வருட கோடைவிடுமுறையில் இந்த பாடலையும் மேலும் சில ஒபாமாவின் பாடல்களையும் உருவாக்கியுள்ளார்.

அதாவது ஒபாமா பொது இடங்களில் நிகழ்த்தும் அரசியல் பேச்சுக்களின் சில சொற்களை மட்டும் பிரித்தெடுத்து, புத்திசாலித்தனமான எடிட்டிங் மூலம் ஒபாமாவே புதிய பாடல் பாடுவதாக அவர் வடிவமைத்துள்ளார். சாலேவின் Barackdubs எனும் யூடியூப் சேனலும் தற்போது மெகா பிரபலமடைந்துள்ளது.
பிரபல இசைப்பாடகர்கள் Rihana, Lady Gaga, Rae Jepson ஆகியோரின் ஆல்பங்களில் வெளிவந்த இசைப்பாடல்களை ஒபாமா பாடுவதாக காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். அமெரிக்க வெள்ளை மாளை யூடியூப் சேனைலிருந்து ஒபாமா உரையாற்றும் அனைத்து காட்சிகளையும் எடுத்துள்ளார்.
இது களிப்பூட்டுவதற்காக உருவாக்கப்பட்டதே தவிர, எந்தவித அரசியல் காழ்ப்புணர்ச்சி நோக்கத்திற்காகவும் இதனை செய்யவில்லை எனும் ஃபாடி சாலேஹ், இதே போன்று குடியரசு கட்சி தேர்தல் வேட்பாளர் மிட் ரூம்னியின் உரைகளை வைத்தும் உருவாக்க திட்டமிட்டிருக்கிறேன் என்கிறார்.
மேலும் யூடியூப் கோர்னர் தொகுப்புக்கள்

Share this message with everyone!

Share this message with everyone!

கடந்த வியாழக்கிழமை இரவு 8.45 pm இற்கு மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் அமைந்துள்ள சுமார் ஐந்து நாடுகள்
தமது வான் பரப்பில் பறக்கும் தட்டுப் போன்ற ஒரு ஒளிவட்டைக் கண்டுள்ளனர். சில தரப்பினர் இதை ரஷ்ய தயாரிப்பான விசித்திரமான ஏவுகணை என்று கருதும் போதும் அதன் தோற்றம் பெருளவுக்கு ஒரு பறக்கும் தட்டுப் போலவே ஒத்துள்ளது.

இஸ்ரேல், துருக்கி, ஜோர்டான், சைப்பிரஸ், மற்றும் லெபனான் ஆகிய நாடுகளின் வானிலே இந்த அதிசய ஒளிவட்டுத் தோன்றியுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு நோர்வேயிலும் இது போன்ற ஒரு ஒளிவட்டு வட்ட சுருள் வடிவில் தோன்றி பலரை வியப்புக்கு உள்ளாக்கியிருந்தது. எனினும் சில மணி நேரங்கள் கழைத்து ரஷ்ய அரசு இந்த ஒளி வட்டு ஏற்படக் காரணம் தனது ஏவுகணைப் பரிசோதனையே என்று தெரிவித்திருந்தது.

இதைப் போலவே பல்லாயிரக் கணக்கான மக்கள் அச்சமுறவும் கலவரமடையவும் காரணமான நேற்று முன்தினம் நிகழ்ந்த இந்த சுருள் ஒளிவட்டுக்கும் பின்னர் காரணம் கூறப்பட்டுள்ளது. அதாவது இந்த ஒளி வட்டம் ஏற்படுவதற்கு 6 நிமிடங்களுக்கு முன்னர் ரஷ்யா தனது விசித்திரமான ஏவுகணை ஒன்றை ரகசியமாக பரிசோதனை செய்ததாகவும் எனினும் இப்பரிசோதனை தோல்வியுற்று பாதியிலேயே ஏவுகணை வெடித்துச் சிதறியதாகவும் இந்த ஒளிவட்டம் அதன் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் எனவும் ரஷ்ய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் படம்பிடித்த காட்சிகள் சில